Friday 4 April 2014


.நவக்கிரக வழிபாடு;

ஆரோக்கியம் பெற சூரியனையும், புகழ் பெற சந்திரனையும், செல்வ வளம் பெற செவ்வாயையும், அறிவு பெற புதனையும் ஞானம் பெற வியாழனையும் வழிபட வேண்டும். இதே போல், அழகு மற்றும் ஆயுள் பெற சனீஸ்வரனையும், எதிரி பயம் நீங்க ராகுவையும், குலம் அபிவிருத்தியடைய கேதுவையும் வணங்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன

No comments:

Post a Comment